மணிரத்னத்தின் ‘ரோஜா’ இரண்டாம் பாகமா?

மணிரத்னத்தின் ‘ரோஜா’ இரண்டாம் பாகமா?

செய்திகள் 17-Sep-2013 11:59 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகை மதுபாலாவை ஞாபகம் இருக்கிறதா? மணிரத்னத்தின் ‘ரோஜா’ படம் மூலம் அறிமுகமாகி, ஷங்கரின் ‘ஜென்டில்மேன்’ படம் உட்பட பல படங்களில் நடித்தவர்! திருமணத்திற்குப் பிறகு கணவர், குழந்தைகள் என மும்பையில் செட்டில் ஆகிவிட்ட மதுபாலாவிடம் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ‘‘தமிழ் சினிமாவில் மீண்டும் நடிப்பீர்களா?’’ என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மதுபாலா, ‘‘நல்ல கதை, நல்ல கேரக்டர் கிடைத்தால் கண்டிப்பாக மீண்டும் நடிப்பேன். என்னை அறிமுகப்படுத்திய மணிரத்னம் சாரே மீண்டும் தன் படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறியுள்ளார். அதிலும் ‘ரோஜா’ படத்தின் இரண்டாம் பாகத்தை அரவிந்தசாமியையும் என்னையும் நடிக்க வைத்து எடுத்தால் நான் சந்தோஷமாக நடிப்பேன்’’ என்று கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என் வழி தனி வழி - டிரைலர்


;