ஹேப்பி பர்த்டே ப்ரியா ஆனந்த்!

ஹேப்பி பர்த்டே ப்ரியா ஆனந்த்!

செய்திகள் 17-Sep-2013 10:33 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘வாமனன்’ படத்தின் முலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, ’எதிர்நீச்சல்’ போன்ற பல படங்களில் நடித்து, ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர் நடிகை ப்ரியா ஆனந்த். தற்போது ‘வணக்கம் சென்னை’, ‘அரிமா நம்பி’, ‘வை ராஜா வை’ என பல படங்களை கையில் வைத்துக்கொண்டு படு பிசியாக நடித்து வரும் ப்ரியா ஆனந்துக்கு இன்று இனிய பிறந்த நாள்! தனது ஸ்வீட்டான பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்து வரும் ப்ரியா ஆனந்துக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது! வெரி வெரி ஹேப்பி பர்த்டே ப்ரியா ஆனந்த்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா - டிரைலர்


;