தியேட்டர்களில் 100 ஆண்டு சினிமா விழா!

தியேட்டர்களில் 100 ஆண்டு சினிமா விழா!

செய்திகள் 16-Sep-2013 3:49 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சினிமா ரசிகர்களுக்கு இலவச காட்சிகளாக இன்று முதல் 24ந்தேதி வரை சத்யம், உட்லண்ட்ஸ் திரையரங்கில் தினமும் 11.30மணிக்கும், 4ஃப்ரேம்ஸ் திரையரங்கில் 12மணிக்கும், அபிராமி திரையரங்கில் 6.30 மணிக்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பல்வேறு சிறந்த படங்களை வெளியிட உள்ளதாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக அதன் செயளாலர் எல்.சுரேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழில் ஆயிரத்தில் ஒருவன், கர்ணன், அடிமைப் பெண், பாசமலர், சிரித்துவாழ வேண்டும், ஆண்டவன் கட்டளை, சவாலே சமாளி, கலாட்டா கல்யாணம், கௌரவம், பருத்திவீரன், அரவான், சாட்டை ஆகிய படங்களை திரையிட இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீவிரம் - டீசர்


;