"தமிழ் நடிகர்களுக்கு தனியாக சங்கம் வேண்டும்" - பாரதிராஜா

"தமிழ் நடிகர்களுக்கு தனியாக சங்கம் வேண்டும்" - பாரதிராஜா

செய்திகள் 16-Sep-2013 2:39 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘‘இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் தமிழக அரசும் இணைந்து நடத்த இருப்பதை அறிந்தேன். ஆந்திராவில் தெலுங்கான பிரச்சனை நடந்து கொண்டிருப்பதால் ஆந்திர கலைஞர்கள் விழாவில் ஆடமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். தமிழ் கலைஞர்கள் அப்படி சொல்லமுடியுமா, முடியவில்லை, நமக்கு பிரச்சனைகள் இல்லையா? ஈழத்தமிழர்கள், முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு, தினமும் சுடப்படும் மீனவர்கள் என நமக்கும் ஏராளமான பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் இருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் இருக்கிறது. ஆனால், தமிழ் நடிகர்களுக்கு சங்கம் இல்லை, தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன்ம் இல்லை. எனவே இது போன்ற அமைப்புகள் தொடங்க வேண்டும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புலிமுருகன் - டிரைலர்


;