G MIME STUDIO - வின் புதிய முயற்சி!

G MIME STUDIO - வின் புதிய முயற்சி!

செய்திகள் 12-Sep-2013 5:21 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கடந்த 20 ஆண்டுகளாக MIME நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருப்பவர் கோபி. இவர் இப்போது ஒரு புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதாவது 'MAA' என்ற பெயரில் 60 நிமிடங்கள் தொடர்ந்து நடக்கும் ஒரு MIME நாடகத்தை நடத்த இருக்கிறார். வருகிற 15- ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள மியூசியம் தியேட்டரில் இந்த நாடகம் மாலை 5 மணி மற்றும் 7 மணிக்கு இரண்டு காட்சிகளாக நடக்க இருக்கிறது.

MIME நாடகம் தொடர்ந்து 60 நிமிடங்கள் நடத்தப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. டிக்கெட் வைத்து நடத்தப்படும் இந்த நாடகத்தின் மூலம் கிடைக்கும் மொத்த தொகையை தீபம் பள்ளிக்கு (SCHOOL FOR SPECIAL CHILDREN) நன்கொடையாக வழங்க இருக்கிறார் கோபி. இந்த நாடகத்தை கண்டு மகிழ்வதற்கான டிக்கெட்டுகளை பெற விரும்புவோர் 95665 94694 மற்றும் 98406 91967 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டால் போதும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மோ - டீசர்


;