கல்லூரி விழாவில் ‘மிர்ச்சி’ சிவா!

கல்லூரி விழாவில் ‘மிர்ச்சி’ சிவா!

செய்திகள் 12-Sep-2013 11:44 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சென்னை சைதாப்பேட்டையிலுள்ள அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் 'ASTRAL 13' என்ற பெயரில் கலை விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ‘மிர்ச்சி’ சிவா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ’விஜய் டிவி’ நிகழ்ச்சி தொகுப்பாளர் மா.கா.பா.ஆனந்த், ’சூர்யன் எஃப்.எம்.’ ரேடியோ ஜாக்கி நவலட்சுமி ஆகியோரும் கலந்துகொள்ள, அனைவரையும் கல்லூரி நிர்வாகத்தினர் அன்புடன் வரவேற்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அட்ரா மச்சான் விசிலு - டிரைலர்


;