கார்த்தியுடன் ராதிகா ஆப்தே!

கார்த்தியுடன் ராதிகா ஆப்தே!

செய்திகள் 12-Sep-2013 10:32 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தாயாரித்து வரும் படம் ’ஆல் இன் ஆல் அழகுராஜா’. ’சிவா மனசுல சக்தி’, ’பாஸ் என்கிற பாஸ்கரன்’, ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ என ஹாட்ரிக் வெற்றியை தந்த எம்.ராஜேஷ் இயக்கி வரும் இந்தப் படத்தில் கார்த்தி, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து வருகிறார்கள். தீபாவளி ரிலீசாக திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தில் கார்த்தியுடன் ராதிகா ஆப்தேயும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கதையில் திருப்படம் ஏற்படுத்தும்படியான மாறுபட்ட கேரக்டர் இவருக்கு. இதன் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பறந்து செல்ல வா - டிரைலர்


;