பரத், பல் டாக்டரை மணந்தார்!

பரத், பல் டாக்டரை மணந்தார்!

செய்திகள் 11-Sep-2013 12:07 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் பரத்துக்கும் துபாயை சேர்ந்த ஜோஸ்வா – ஜெஸ்ஸி தம்பதியரின் மகள் ஜெஸ்ஸிக்கும் (பல் டாக்டர்) நேற்று திருமணம் நடந்தது. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 14 ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கு சென்னை எம்.ஆர்.சி.நகரிலுள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழத்த இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

களவாடிய பொழுதுகள் - டிரைலர்


;