ஹேப்பி பர்த்டே குமரன்!

ஹேப்பி பர்த்டே குமரன்!

செய்திகள் 10-Sep-2013 12:05 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’ஜெயம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படம் மூலம் அனைவரது அன்பையும் பெற்றவர் ’ஜெயம்’ ரவி. ’சம் திங் சம் திங் எனக்கும் உனக்கும், ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ’பேராண்மை’ போன்ற மாறுபட்ட கதைகளில், வித்தியாசமான கேரக்டர்களில் நடித்த ஜெயம்’ ரவி தற்போது நடித்து வரும் படங்கள் ‘பூலோகம்’ மற்றும் ‘நிமிர்ந்து நில்’. தற்போது இந்தப் படங்களில் பிசியாக இயங்கி வரும் ‘ஜெயம்’ ரவிக்கு இன்று இனிய பிறந்த நாள்! இந்த இனிய தருணத்தை கொண்டாடி மகிழும் ‘ஜெயம்’ ரவிக்கு ’டாப் 10 சினிமா’வும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;