பெண் தயாரிப்பாளரின் பிரம்மாண்ட படம்!

பெண் தயாரிப்பாளரின் பிரம்மாண்ட படம்!

செய்திகள் 10-Sep-2013 11:24 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘அறிந்தும் அறியாமலும்’, ‘நர்த்தகி’, ‘ஒரு நடிகையின் வாக்கு மூலம்’ போன்ற பல படங்களை தயாரித்தவர் ’புன்னகை பூ’ கீதா. இவர் அடுத்து ‘கிளாப் சினிமா’ என்ற நிறுவனத்துடன் இணைந்து மிகப் பெரிய பட்ஜெட்டில் ’நீ எல்லாம் நல்லா வருவாடா’ என்ற படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் நாகேந்திரன் இயக்க, விமல், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க இருக்கிறார்கள். படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் யார் யார் என்பதை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய படங்கள்

;