சுந்தர்.சி.யுடன் ஹன்சிகா, லட்சுமி ராய்!

சுந்தர்.சி.யுடன் ஹன்சிகா, லட்சுமி ராய்!

செய்திகள் 10-Sep-2013 10:47 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு பக்கம் ’மதகஜராஜா’ படத்தின் வெளியீட்டு வேலைகளில் பிசியாக இயங்கி வரும் சுந்தர்.சி., இன்னொரு பக்கம் தனது அடுத்த படத்தின் வேலைகளையும் கவனித்து வருகிறார். அடுத்து இவர் இயக்கும் படத்திற்கு ’அரண்மனை’ என்று பெயர் வைத்திருக்கிறார். ரஜினி நடித்த ‘சந்திரமுகி’ படத்தின் கதை மாதிரி மாறுபட்ட கதை அமைப்பில் உருவாகும் படமாம் இது. இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்க, லட்சுமி ராயும் ஒரு மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்க தேர்வாகியுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என்ற விவரங்கள் விரைவில் தெரிய வரும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஷாலின் லவ்வர்ஸ் ஆந்தம்


;