இந்திய அளவில் செக்சியான நடிகை யார்?

இந்திய அளவில் செக்சியான நடிகை யார்?

செய்திகள் 7-Sep-2013 4:21 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்திய அளவில் மிகவும் செக்சியான உடல் அமைப்பை கொண்ட நடிகை யார் தெரியுமா? அது நம்ம பாலிவுட் ஹீரோயின் கத்ரீனா கைஃப் தான்! பிரட்டன் நாட்டிலிருந்து வெளியாகும் பிரபல FHM என்ற பத்திரிகை இணையதளம் மூலம் நடத்திய தேர்வில் தான் கத்ரீனா கைஃப்-க்கு இந்தப் பெருமை கிடைத்திருக்கிறது. இந்தத் தேர்வில் பாலிவுட்டின் இன்னொரு ஹீரோயினான பிரியங்கா சோப்ரா இரண்டாவது இடத்தையும், மற்றொரு ஹீரோயினான தீபிகா படுகோனே மூன்றாவது இடத்தையும் பிடித்து, நாங்கள் கத்ரீனாவுக்கு ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹேப்பி நியூ இயர் - 'நான்சென்ஸ் கி நைட்' வீடியோ சாங்


;