'வில்லா'வுக்கு U/A

'வில்லா'வுக்கு U/A

செய்திகள் 7-Sep-2013 2:14 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கோலிவுட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாகியிருக்கும் படம் ’பீடசா 2 வில்லா’ 'ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா வழங்க, ‘திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை தீபன் சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். அஷோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வர்வேற்பைப் பெற்றிருப்பதோடு படம் எப்போது வெளியாகும் என்ற ஆவலையும் தூண்டியுள்ளது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘வில்லா’ படம் தணிக்கைக்குச் சென்றது. படத்தை பார்த்த சென்சர் அதிகாரிகள் படத்திற்கு U/A சர்டிஃபிக்கெட் வழங்கியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இறைவி - மனிதி ப்ரோமோ வீடியோ


;