ஹேப்பி பர்த்டே மம்முட்டி!

ஹேப்பி பர்த்டே மம்முட்டி!

செய்திகள் 7-Sep-2013 10:43 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியும் ஒருவர். தனக்கென்று ஒரு தனிப் பாணியை உருவாக்கி இந்தியாவின் பெரும்பாலான மொழிப் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள மம்முட்டி சிறந்த நடிகருக்கான தேசிய விருது, பத்மஸ்ரீ விருது உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளவர். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமாவில் ‘எவர் கிரீன் ஹீரோ’வாக திகழ்ந்து வரும் மம்முட்டிக்கு இன்று இனிய பிறந்த நாள்! அவரது பிறந்த நாளை கொண்டாடி மகிழும் இந்த இனிய தருணத்தில், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது. விஷ் யூ ஹேப்பி பர்த்டே மம்முட்டி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பால்யகால சகி


;