விஷாலுக்கு என்னாச்சு?

விஷாலுக்கு என்னாச்சு?

செய்திகள் 5-Sep-2013 10:13 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’மதகஜராஜா’ நாளை ரிலீசாகவிருக்கும் நிலையில் நடிகர் விஷால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று பரபரப்பாக செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது! ஆனால் விஷாலுக்கு பயப்படும் படியான எந்தவித உடல் நலக்குறைவு இல்லை என்றும், அவருக்கு ஒருவித உடல் சோர்வு ஏற்பட்டதால், அதற்கான சிகிச்சை பெறதான் மருத்தவமனைக்குச் சென்றார் என்றும், இப்போது அவர் மிகவும் நலமாக இருப்பதாகவும், தயவு செய்து தவறான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் ‘மதகஜராஜா’வில் விஷாலுடன் நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார் டுவீட் செய்திருக்கிறார்ர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் - டிரைலர்


;