விஜய் சேதுபதியின் புதிய கெட்-அப்!

விஜய் சேதுபதியின் புதிய கெட்-அப்!

செய்திகள் 5-Sep-2013 10:07 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மாப்பிள்ளை’ படத்தைத் தயாரித்த நேமிசந்த் ஜபக் அடுத்ததாக இரண்டு படங்களைத் தயாரிக்கும் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார். பல படங்களில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி முதல் முறையாக ஆக்ஷன் களத்தில் குதிக்கவிருக்கும் ‘வன்மம்’ என்ற படத்தோடு, ‘தடையறத் தாக்க’ படத்தை இயக்கிய மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய படம் ஒன்றையும் தயாரிக்க இருக்கிறார். ‘வன்மம்’ படத்திற்காக அடர்ந்த தாடி, முறுக்கு மீசை என வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவிருக்கிறாராம் விஜய் சேதுபதி. இப்படங்களைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - டிரைலர்


;