அடிதடிக்குத் தயாராகும் விஜய் ஆண்டனி!

அடிதடிக்குத் தயாராகும் விஜய் ஆண்டனி!

செய்திகள் 5-Sep-2013 9:55 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘நான்’ மூலம் ஹீரோவாக மாறிய இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, அந்தப் படத்தில் ரொம்பவும் அமைதியாக நடித்து எல்லோருடைய பாராட்டையும் பெற்றார். ‘நான்’ தந்த வெற்றியில் குஷியான ஆண்டனி, தற்போது அறிமுக இயக்குனர் என்.வி.நிர்மல் இயக்கத்தில் ‘சலீம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தன்னை முழுமையான ஹீரோவாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில், இப்படத்தின் ஆக்ஷன் கதைக்கு ஏற்ப தன்னை வருத்திக் கொண்டு சண்டை பயின்று வருகிறார் விஜய் ஆண்டனி. இதற்காக ‘டேக்வோண்டோ’ எனப்படும் மார்ஷியல் ஆர்ட்ஸை கடந்த இரண்டு மாதங்களாகப் பயின்று வருகிறாராம். இரண்டு மாதத்திலேயே இந்தக் கலையை மிகச்சிறந்த முறையில் பயின்று பயிற்சியாளரை அசத்தியுள்ளாராம் விஜய் ஆண்டனி.

ஒரு ஆக்ஷன் ஹீரோ உருவாகுகிறார்..!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;