‘வில்லா’ உரிமையை பெற்ற அபி!

‘வில்லா’ உரிமையை பெற்ற அபி!

செய்திகள் 4-Sep-2013 5:14 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா வழங்க, ‘திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருக்கும் படம் ‘பீட்சா 2 வில்லா’. தீபன் சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஷோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி ஜோடியாக நடித்திருக்க, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் டீஸரும், பாடல்களும் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வர்வேற்பை பெற்றிருக்கிறது.

கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படத்தினை தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடக மாநிலங்களில் வெளியிடும் உரிமையை அபினேஷ் இளங்கோவனின் ’அபி அன்ட் அபி’ நிறுவனம் பெற்றிருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் படம் ரிலீசாகி உங்களுக்கு வித்தியாசமான திகில் விருந்து படைக்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சி 3


;