வடக்கை வாழவைக்கும் தெற்கு!

வடக்கை வாழவைக்கும் தெற்கு!

செய்திகள் 4-Sep-2013 1:16 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘‘ஒரு நடிகையை பொறுத்தவரையில் இடைவெளி என்பது தேவைதான். நல்ல ஸ்கிரிப்ட், நல்ல இயக்குனர், நல்ல பேனர் அமைந்தால் எந்த மொழிப் படமானாலும் மீண்டும் நடிக்க தயார். தற்போது தென்னிந்திய திரைப்படங்களும், அதன் கதைகளும் தான் பாலிவுட்டை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. எனது தென்னிந்திய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத, ரொம்பவும் மகிழ்ச்சி தந்த தருணம் ஷங்கர் இயக்கிய, ’முதல்வன்’ படத்தில் ’ஷக்கலக்க பேபி…’ பாடல் காட்சியில் தோன்றி நடித்ததுதான்’’ என்று கூறியுள்ளார் முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான சுஷ்மிதா சென்! கொச்சியில் அமைந்துள்ள ஒரு பிரபல பியூட்டி பார்லரை திறந்து வைக்க நேற்று கேரளா வந்த சுஷ்மிதா சென், விமான நிலையத்தில் நிருபர்களிடையே பேசும்போது சொன்ன தகவல்கள் தான் இது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டியூப்லைட் - டிரைலர்


;