சேரனின் புதிய அவதாரம்!

சேரனின் புதிய அவதாரம்!

செய்திகள் 4-Sep-2013 11:08 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் சேரன் தனது ’ட்ரீம் தியேட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தற்போது இயக்கி, தயாரித்து வரும் படம் ‘’ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை’. படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வரும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இது தவிர சேரன் புதிய முயற்சியாக ‘ட்ரீம் சவுண்ட்ஸ்’ என்ற பெயரில் ஒரு ஆடியோ கம்பெனியையும் ஆரம்பித்துள்ளார். இந்தக் கம்பெனியின் முதல் வெளியீட்டாக ’ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை’, நடிகை ரோகிணி இயக்கத்தில் நாசர், நித்தியா மேனன், சேரன் முதலானோர் நடித்துள்ள ‘அப்பாவின் மீசை’ ஆகிய படங்களின் ஆடியோவை ஒரே நாளில் வெளியிட இருக்கிறார். இதற்கான விழா வருகிற 15-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

C2H பற்றி சினிமா பிரபலங்கள் - வீடியோ


;