'சோனி'யிடம் ஆல் இன் ஆல் அழகு ராஜா!

'சோனி'யிடம் ஆல் இன் ஆல் அழகு ராஜா!

செய்திகள் 4-Sep-2013 12:44 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்திருக்கும் படம் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’. தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை தந்த எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ’ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இந்தப் படம் வருகிற தீபாவளியன்று ரிலீசாகவிருக்கிறது. எஸ்.தமன் இசை அமைத்திருக்கும் இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை பிரபல சோனி நிறுவனம் வாங்கியிருக்க, படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவிருக்கிறது. எம்.ரஜேஷ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் முதல் படம் இது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;