செப்டம்பர் 6-ல் என்றென்றும் புன்னகை!

செப்டம்பர் 6-ல் என்றென்றும் புன்னகை!

செய்திகள் 4-Sep-2013 12:51 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’நீ தானே என் பொன் வசந்தம்’ படத்திற்குப் பிறகு ஜீவா நடிப்பில் வரவிருக்கும் படம் ’என்றென்றும் புன்னகை’. அஹமத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜீவாவுடன் வினய், த்ரிஷா மற்றும் பலர் நடித்திருக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார். ’ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ பேனரில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் டிரைலரை வருகிற 6-ஆம் தேதி முதல் ரசிகர்கள் கண்டு மகிழலாம். படத்தின் பாடல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ராயீஸ் - டிரைலர்


;