அதிர்ச்சி அடைய வைத்த நடிகை திவ்யா!

அதிர்ச்சி அடைய வைத்த நடிகை திவ்யா!

செய்திகள் 4-Sep-2013 11:20 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மக்களால் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி பாராளுமன்றத்திற்குச் சென்ற சினிமா கலைஞர்களின் பட்டியலில் சமீபத்தில் நடிகை திவ்யா ஸ்பந்தனாவும் ('குத்து' ரம்யா) சேர்ந்து விட்டார். தேர்தலுக்காக கடந்த மூன்று மாதக் காலமாக பரபரப்பாக வேலை செய்து தேர்தலில் வெற்றிபெற்று டெல்லிச் சென்றுள்ள திவ்யா, இப்போது வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதை கேள்விப்பட்ட திவ்யாவின் அரசியல் ஆதரவாளர்களும், ரசிகர்களும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனராம். இருந்தாலும் திவ்யா தனது உடல் நலக்குறைவை பொருட்படுத்தாமல் தனது அலுவலக பணிகளை கவனிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;