புதைக்குழியில் சிக்கிய நாயகன், நாயகி!

புதைக்குழியில் சிக்கிய நாயகன், நாயகி!

செய்திகள் 3-Sep-2013 11:35 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மருதமலை ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘சிறுவாணி’. இந்தப் படத்தில் கதாநாயகனாக சஞ்சய் நடிக்க, கதாநாயகியாக ஐஸ்வர்யா நடிக்கிறார். தேவா இசை அமைக்கும் இந்தப் படத்தின் திரைக்கதை, வசனம் எழுதி ‘ரேஸ்கோர்ஸ்’ ரகுநாத் இயக்கி, தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு சிறுவாணி காட்டு பகுதியில் நடந்தது. அப்போது கதாநாயகனும், கதாநாயகியும் காதலிப்பது போன்ற காட்சியை படமாக்கியபோது, இருவரும் எதிர்பாராமல் அங்குள்ள ஒரு புதைக் குழியில் விழுந்து விட்டார்களாம். இருவரும் பயத்தில் கதற, இதைக் கண்ட படப்பிடிப்பு குழுவினரும், அந்த ஊர் மக்களும் ஓடிவந்து அவர்களை காப்பாற்றினார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;