’13’-ல் மனோஜ் பாரதி!

’13’-ல் மனோஜ் பாரதி!

செய்திகள் 2-Sep-2013 4:22 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாரதிராஜா இயக்கத்தில் ‘அன்னக்கொடி’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த மனோஜ் பாரதி, அடுத்து கதாநாயகனாக நடிக்க இருக்கும் படம் ‘13’. ‘ஸ்ரீ அண்ணாமலையார் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் செந்தில் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் பாலாஜி சக்திவேலின் அசிஸ்டென்ட் டி.சுரேஷ் இயக்குகிறார். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் மனோஜ் பாரதியுடன் 6 வயதுடைய இரண்டு குழந்தைகளும் நடிக்க இருக்கிறார்கள்.

தற்போது அந்த குந்தைகளின் தேர்வு நடந்து வருகிறது. மனோஜ் பாரதி ஏற்கெனவே ‘தாஜ்மகால், ‘சமுத்திரம்’, ‘கடல்பூக்கள்’, ‘ஈரநிலம்’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மீண்டும் ஒரு காதல் கதை - ஏதேதோ பெண்ணே மேக்கிங் - வீடியோ


;