மகிழ் திருமேனி இயக்கத்தில் ஆர்யா

மகிழ் திருமேனி இயக்கத்தில் ஆர்யா

செய்திகள் 31-Aug-2013 11:56 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'தடையறத் தாக்க' படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட மகிழ் திருமேனி இயக்கும் அடுத்த படம், ஆக்‌ஷன், த்ரில்லர் படமாக சென்னை, கோவா, மும்பை, ஸ்பெயின் மற்றும் லண்டனில் உருவாக உள்ளது. இப்படத்தை ‘அஞ்சாதே’, ’பொக்கிஷம்’, ‘மாப்பிள்ளை’, ‘போடா போடி’ உள்ளிட்ட பல படங்களை தாயரித்த மற்றும் எம்.ஜி.ஆர்.,சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்த படங்களின் நெகடிவ் உரிமயை பெற்றுள்ள, நேமிசந்த் ஜபக் நிறுவனம் சார்பில் வி.ஹிதேஷ் ஜபக் தயாரிக்க உள்ளார்.விக்ரம் நடிக்க இருந்த இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகி மற்ற நடிகர்- நடிகைகள் தேர்வு மும்மரமாக நடந்து வருகிறது. நவம்பர் மாதம் படபிடிப்பை ஆரம்பித்து மே மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விக்ரம் வேதா - டீசர்


;