தனுஷ் – கே.வி.ஆனந்த் படம் எப்போது?

தனுஷ் – கே.வி.ஆனந்த் படம் எப்போது?

செய்திகள் 29-Aug-2013 10:24 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மாற்றான்’ படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த், ‘ஏ.ஜி.எஸ். என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, கார்த்திக்கும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கவிருக்கிறது. கே.வி.ஆனந்த், தனுஷ் முதன் முதலாக இணையும் இந்தப் படம் பிரம்மாண்டமான முறையில் உருவாக இருக்கிறதாம். தனுஷ் தற்போது நடித்து வரும் படம் ’நய்யாண்டி’. இந்தப் படத்தின் ரிலீசுக்கு அடுத்தபடியாக கே.வி.ஆனந்த் இயக்கும் படம் ரிலீசாகலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - டீசர்


;