சத்தியமங்கலத்தில் முண்டாசுப்பட்டி!

சத்தியமங்கலத்தில் முண்டாசுப்பட்டி!

செய்திகள் 28-Aug-2013 12:20 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘திருக்குமரன் என்டர்பிரைசஸ்’ நிறுவனமும், ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ‘முண்டாசுப்பட்டி’. இந்த படத்தில் விஷ்ணுவிஷால் கதாநாயகனாக நடிக்க, ’அட்டக்கத்தி’ படப் புகழ் நந்திதா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தை ’நாளைய இயக்குனர்’ புகழ் ராம் இயக்க, இதன் படப்பிடிப்பு இன்று சத்தியமங்கலம் பகுதிகளில் துவங்குவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ‘திருக்குமரன் என்டர்பிரைசஸ்’ நிறுவன அதிபர் சி.வி.குமார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;