மகனை இயக்கும் பிரபல நடிகர்!

மகனை இயக்கும் பிரபல நடிகர்!

செய்திகள் 27-Aug-2013 11:33 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மனுநீதி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ ஆகிய படங்களை இயக்கியவர் தம்பி ராமையா. ஏற்கெனவே ஏராளமான படங்களில் நடித்தவரும், தற்போது நிறைய படங்களில் பிசியாக நடித்து வருபவருமான இவர், தனது மகனை ஹீரோவாக களம் இறக்க இருக்கிறார். இந்த படத்தை தம்பி ராமையாவே இயக்க, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தயாரிக்க இருக்கிறார்கள். இந்த படத்தின் கதாநாயகி, மற்ற நடிகர் – நடிகைகள் - தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;