‘யு’ வாங்கிய சுட்ட கதை!

 ‘யு’ வாங்கிய சுட்ட கதை!

செய்திகள் 27-Aug-2013 11:06 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’லிப்ரா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ள படம் ’சுட்ட கதை’. பலாஜி வேணுகோபால், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கும் இப்படத்தை சுப்பு இயக்கியிருக்கிறார். காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படமாம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் முடிந்து படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள படக் குழுவினர், படத்தை தணிக்கைக்கு அனுப்ப, படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்துக்கு ’யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;