13-ல் கல்யாண சமையல் சாதம்!

13-ல் கல்யாண சமையல் சாதம்!

செய்திகள் 26-Aug-2013 2:37 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

அருண் வைத்தியநாதன், ஆனந்த் கோவிந்தன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கல்யாண சமையல் சாதம்’. ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியுள்ள இந்த படத்தில் பிரசன்னா, லேகா வாஷிங்டன் ஜோடியாக நடித்திருக்க, அரோரா இசை அமைத்திருக்கிறார். காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பரவலாக வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படம் எப்போது ரிலீஸாகும் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வந்தது. இப்போது ரசிகர்களது கேள்விக்கு விடை தரும் வகையில் ’கல்யாண சமையல் சாதம்’ படத்தை அடுத்த மாதம் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;