இளையராஜா புதுமை…பொதுமக்கள் முன்னிலையில் பாடல் கம்போசிங்!

இளையராஜா புதுமை…பொதுமக்கள் முன்னிலையில் பாடல் கம்போசிங்!

செய்திகள் 26-Aug-2013 11:30 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கருத்து மிக்க பல இனிமையான திரைப்பட பாடல்களை இயற்றியவர் பாடலாசிரியர் சினேகன். பாடலாசிரியர் பா.விஜய்யை தொடர்ந்து சினேகனும் ஹீரோ அவதாரம் எடுத்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திறகு ’ராஜராஜ சோழனின் போர் வாள்’ என பெயரிடப்பட்டுள்ளது. வித்தியாசமான கதை அமைப்பில் உருவாக இருக்கும் படமாம் இது. இந்த படத்திறகு இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். இந்த படம் மூலம் இளையராஜா ஒரு புதுமையை செய்ய இருக்கிறார். அதாவது, இந்த படத்திற்கான பாடல் கம்போசிங்கை பொதுமக்கள் முன்னிலையில் செய்ய இருக்கிரார் இளையராஜா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;