அட்லீக்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு!

அட்லீக்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு!

செய்திகள் 21-Aug-2013 2:18 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ராஜா ராணி’ படத்தை இயக்கியிருக்கும் அட்லீ, இயக்குனர் ஷங்கருடன் ‘எந்திரன்’ மற்றும் ‘நண்பன்’ படங்களில் அசிஸ்டென்டாக பணியாற்றியவர். ‘எந்திரன்’ படத்தில் பணியாற்றும்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அன்பைப் பெற்ற அட்லீ, தனது ‘ராஜா ராணி’ படத்தின் இசை வெளியீட்டு விழா அழைப்பிதழுடன் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்திருக்கிறார். அப்போது அட்லீயை அன்புடன் வரவேற்ற ரஜினிகாந்த், ’ராஜா ராணி’ படத்தின் டீஸர் மற்றும் விளம்பரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது குறித்து பேசியதோடு அட்லீயை மனதார பாராட்டவும் செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;