’ராஜா ராணி’யின் இரண்டாவது ட்ரீட்!

’ராஜா ராணி’யின் இரண்டாவது ட்ரீட்!

செய்திகள் 21-Aug-2013 11:18 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் ‘ராஜா ராணி’ ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஏ.ஆர்.எம். புரொடக்‌ஷன்ஸ்’ மற்றும் ‘ஃபாக்ஸ்ஸ்டார் ஸ்டுடியோ’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அட்லீ இயக்கியுள்ளார். ஆர்யா, நயன்தாரா, ஜெய்,நஸ்ரியா, சத்யராஜ், சந்தானம், சத்யன் முதலானோர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருக்கிறார்.

இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற 23-ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் படத்தில் இடம் பெறும் ‘ஹே பேபி…’ என்ற பாடலை நேற்று சூரியன் எஃப்.எம்.வெளியிட்டது. இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘ராஜா ராணி’யில் இடம் பெறும் ‘சில்லென…’ துவங்கும் மற்றொரு பாடலையும் இன்று சூரியன் எஃப்.எம் வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;