ஜெய், ஆர்யா, தனுஷுக்கு அடுத்து ஜீவா!

ஜெய், ஆர்யா, தனுஷுக்கு அடுத்து ஜீவா!

செய்திகள் 19-Aug-2013 2:22 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’நேரம்’ படத்தில் நிவின் போலியுடன் ஜோடிபோட்டு கலக்கி, கோலிவுட்டின் ‘மோஸ்ட் வான்டட்’ ஹீரோயினாகி விட்டவர் நஸ்ரியா நசீம். தற்போது ஜெய்யுடன் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’, தனுஷுடன் ‘நய்யாண்டி’, ஆர்யாவுடன் ‘ராஜா ராணி’ என கை கோர்த்து நடித்து வரும் நஸ்ரியா, அடுத்து இன்னொரு இளம் நடிகரான ஜீவாவுடனும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ’சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கிறார். இந்தப் படத்தின் இயக்குனர், மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என்று இன்னும் முடிவாகவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கஜினிகாந்த் - டீசர்


;