’ராஜா ராணி’யின் சிங்கிள் ட்ராக்!

’ராஜா ராணி’யின் சிங்கிள் ட்ராக்!

செய்திகள் 17-Aug-2013 3:49 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏ.ஆர்,முருகதாஸின் ‘ஏ.ஆர்.எம். புரொடக்‌ஷன்ஸ்’ மற்றும் ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரஜா ராணி’. அட்லீ இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருக்கிறார். ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், சந்தானம், சத்யன் முதலானோர் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் சிங்கிள் ட்ராக் ஒன்றை வருகிற 20-ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து வருகிற 23-ஆம் தேதி படத்தின் மொத்த பாடல்களையும் பிரம்மாண்ட விழாவில் வெளியிட இருக்கிறார்கள். இப்படம் வித்தியாசமான காதல் கதையாக உருவாகியிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;