’தலைவா’ தயாரிப்பாளர் ஆஸ்பத்திரியில் அனுமதி! ஆறுதல் கூறிய அஜித்!

’தலைவா’ தயாரிப்பாளர் ஆஸ்பத்திரியில் அனுமதி! ஆறுதல் கூறிய அஜித்!

செய்திகள் 17-Aug-2013 12:59 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

திட்டமிட்ட படி ‘தலைவா’ படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போனதால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர் அதன் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் தான். படத்தை ரிலீஸ் செய்ய அவர் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் பலன் அளிக்காமல் போகவே, மனரீதியாக ரொம்பவும் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு இன்று காலை திடிரென நெஞ்சுவலி ஏற்பட்டது இதனால் அவரை சென்னை வடபழனியிலுள்ள விஜயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் ‘தலைவா’ பட பிரச்சனையில் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கும் ’தலைவா’ பட ஹீரோ விஜய்க்கு, நடிகர் அஜித் ஃபோன் செய்து ஆறுதல் கூறியிருக்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;