ஹேப்பி பர்த் டே ஷங்கர்!

ஹேப்பி பர்த் டே ஷங்கர்!

செய்திகள் 17-Aug-2013 10:34 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சென்ற 1993-ல் ‘ஜென்டின்மேன்’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி, கிட்டத்தட்ட இருபது வருட இடைவெளியில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே படங்களை இயக்கியிருந்தாலும் அவை ஒவ்வொன்றும் தன்னை அடையாளம் காட்டிய படங்களே! ‘பிரம்மாண்டம்’ என்றால் அதற்கு மறு பெயர் ‘இயக்குனர் ஷங்கர்’ என்று சொல்ல வைக்கும் அளவுக்கு தனது ஒவ்வொரு படைப்பையும் பிரம்மாண்டமாக செதுக்கி இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ‘ஜென்டில்மேன்’ ஷங்கர்! தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘ஐ’ படத்தின் பணிகளில் பிசியாக இயங்கி வரும் இயக்குனர் ஷங்கருக்கு இன்று பிறந்த நாள்!

இந்த இனிய தருணத்தில் அவருக்கு ‘டாப் 10 சினிமா’வும் ஹேப்பி பர்த் டே சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;