மணிவண்ணன் மனைவி காலமானார்!

மணிவண்ணன் மனைவி காலமானார்!

செய்திகள் 16-Aug-2013 12:48 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு சில தினங்களுக்கு முன் தான் இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் காலமானார். மணிவண்ணனின் பிரிவால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவரது மனைவி செங்கமலம், சமீபத்தில் உடல் நலகுறைவு ஏற்பட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அந்த சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 55. மணிவண்ணன் காலமான ஒரு சில தினங்களிலேயே அவரது மனைவியையும் காலதேவன் அழைத்துக் கொண்டார். விண்ணுலகுக்கு சென்ற அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;