பாலாவுக்கு தேனிசை தென்றல் பாராட்டு!

பாலாவுக்கு தேனிசை தென்றல் பாராட்டு!

செய்திகள் 13-Aug-2013 4:03 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘நினைத்தேன் வந்தாய்’, ‘ப்ரியமானவளே’ போன்ற பல படங்களை இயக்கிய கே.செல்வபாரதி தற்போது இயக்கி வரும் படம் ’காதலை தவிர வேறொன்றுமில்லை’. இந்தப் படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவா இசையில், ‘’நோக்கியா பொண்ணு…. சாம்ஸங்கு பையன்… டொகாமோ சிம்மு… நீ ரொமன்ஸு பண்ணு….’’ என்று துவங்கும் ஒரு கானா பாடலை பாடியிருக்கிறார் ‘கானா’ பாலா.

இந்தப் பாடலின் டீஸர் சமீபத்தில் யூ-டியூபில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருப்பதோடு, இந்தப் பாடலை பாடிய ’கானா’ பாலாவையும், இசை அமைப்பளர் ஸ்ரீகாந்த் தேவாவையும் அழைத்து பாராட்டியுள்ளார் கானா பாடல் மன்னன் ஆன ’தேனிசை தென்றல்’ தேவா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹர ஹர மஹாதேவகி - பாடல் வீடியோ


;