வீரத்திற்கு அடுத்து மீசான்!

வீரத்திற்கு அடுத்து மீசான்!

செய்திகள் 13-Aug-2013 12:50 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா ஜோடியாக நடித்து வரும் படம் ‘வீரம்’, இந்த படத்தில் இன்னொரு ஜோடியாக விதார்த், சூசாகுமார் நடிக்கிறார்களாம் . இந்த படத்தைத் தொடர்ந்து விதார்த், ‘சாஸ் கிரியேஷன்ஸ்’ சார்பில் ஷிகாஜுதீன் தயாரிக்கும் ‘மீசான்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை பிரபல இயக்குனர் வினயனின் உதவியாளர் சஜின் வர்கீஸ் இயக்குகிறார். கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகளின் தேர்வு நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. அரபி மொழியில், ‘மீசான்’ என்றால் ‘இதய தராசு’ என்று அர்த்தமாம்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பழைய வண்ணாரப்பேட்டை சண்டை காட்சி - வீடியோ


;