சமத்து சமந்தா!

சமத்து சமந்தா!

செய்திகள் 13-Aug-2013 12:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘நான் ஈ’ படப் புகழ் சமந்தா, அழகான, திறமையான நடிகை மட்டுமல்ல, மனித நேயமுள்ளவரும் கூட! தமிழை விட தெலுங்கு படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல படங்களில் நடித்து வரும் இவர், ஆந்திராவில் வாழும் வசதியற்ற குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உதவும் நோக்கத்தோடு ‘பிரத்யூஷா’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். இதற்காக தான் நடிக்கும் படங்களில் இருந்து வரும் வருமானத்தில் பெரும் பகுதியை செலவிட உள்ளாராம். சின்ன வயதில் இருந்தே இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனம் உடையவராம் சமந்தா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;