அரை சதம் அடித்த ஸ்ரீதேவி!

அரை சதம் அடித்த ஸ்ரீதேவி!

செய்திகள் 13-Aug-2013 11:58 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக விளங்கியவர் நடிகை ஸ்ரீதேவி. ஹிந்தித் திரையுலகை சேர்ந்த போனி கபூரை திருமணம் புரிந்துகொண்டு, இரண்டு குழந்தைகளுக்கு தயானா ஸ்ரீதேவி, இன்னும் அதே சுறுசுறுப்புடனும், இளைமையுடனும் ஒரு சில திரைப்படங்களிலும், விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். இன்று ஸ்ரீதேவிக்கு 50-வது பிறந்த நாள்! இந்த சந்தோஷ தருணத்தில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் அடைகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாம் - TRAILER


;