தயாநிதி அழகிரியின் வடகறி!

தயாநிதி அழகிரியின் வடகறி!

செய்திகள் 8-Aug-2013 10:54 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் மாறுபட்ட தலைப்புகளுடன் வரிசையாக பல படங்கள் வந்துகொண்டிருக்க, ‘தமிழ்ப்படம்’, ‘தூங்கா நகரம்’, ‘மங்காத்தா’ போன்ற பல படங்களை தயாரித்தவரும், ஏராளமான படங்களை விநியோகம் செய்தவருமான தயாநிதி அழகிரி அடுத்து ’வடகறி’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரிக்கிறார்.

தனது ‘மீகா என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜெய், ஸ்வாதி ஜோடியாக நடிக்க, சரவணராஜன் இயக்குகிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;