தருண்கோபியின் திமிரு புரொடக்‌ஷன்ஸ்!

தருண்கோபியின் திமிரு புரொடக்‌ஷன்ஸ்!

செய்திகள் 8-Aug-2013 10:31 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘திமிரு’, ‘காளை’ ஆகிய படங்களை இயக்கியவரும், ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘கச்சேரி ஆரம்பம்’ போன்ற பல படங்களில் நடித்தவருமான தருண்கோபி, ‘திமிரு புரொடக்ஷன்ஸ்’ என்ற பட நிறுவனத்தை துவங்கியிருக்கிறார். இந்த நிறுவனம் சார்பில் தானே ஹீரோவாக நடித்து, இயக்கி ஒரு படத்தை விரைவில் தயாரிக்க இருக்கிறார். தற்போது இந்த படத்திற்கான ஹீரோயின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வில் பிசியாகி இயங்கி வருகிறார் தருண்கோபி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வெறி ( திமிரு-2) - டீசர்


;