’தலைவா’ விஜய் அறிக்கை!

’தலைவா’ விஜய் அறிக்கை!

செய்திகள் 7-Aug-2013 2:45 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய், அமலாபால் ஜோடியாக நடித்துள்ள ‘தலைவா’ 9-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிற நிலையில் இந்தப் படம் சம்பந்தமாக பல தவறான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்க, அதை மறுத்து நடிகர் விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘’தலைவா’ குடும்பத்தோடும், குழந்தைகளோடும் ரசிக்கக் கூடிய ஜனரஞ்சகமான படம். இப்படத்தில் லவ், ஆக்‌ஷன், காமெடி என அனைத்து அம்சங்களும் உண்டு. இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் அல்ல. யாரோ சிலர் இது அரசியல் படம் என்று வதந்தி பரப்பி வருகின்றனர். இதை யாரும் நம்பவேண்டாம். துளி கூட அரசியல் கலக்காத சமூகப் படம்’’ என்று கூறியிருக்கிறார். .

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;