சிறந்த அழகி சோனம் கபூர்!

சிறந்த அழகி சோனம் கபூர்!

செய்திகள் 6-Aug-2013 1:50 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரபல ஃபேஷன் பத்திரிகை ‘வோக்’. இந்தப் பத்திரிகை ஒவ்வொரு வருடமும் சினிமா மற்றும் ஃபேஷன் துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த வருடத்திறகான் விழா சமீபத்தில் மும்பையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில், ’பியூட்டி ஆஃப் தி இயர்’ விருது பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கு கிடைத்தது.

இவர் தனுஷுடன் ’ரான்ஜனா’வில் (தமிழில் - அம்பிகாபதி) வந்து கலக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மான் ஆஃப் தி இயர்’ விருதுக்கு பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தேர்வாகி விருது பெற்றார். இந்த வருடத்தின் ‘ரைசிங் ஸ்டார்’ விருது நடிகை ஆலியா பட்டுக்கு கிடைத்தது. பாலிவுட்டில் மிகவும் மதிக்கப்படும் விருதுகளாம் இது!.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;