‘காதல் தேசம்’ இயக்குனருக்கு டும்.. டும்… டும்…!

 ‘காதல் தேசம்’ இயக்குனருக்கு டும்.. டும்… டும்…!

செய்திகள் 5-Aug-2013 10:52 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘இதயம்’, ‘உழவன்’, ’காதல் தேசம்’, ‘காதலர் தினம்’ போன்ற பல படங்களை இயக்கியவர் கதிர். இவருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த விஜயகுமார் - தனலட்சுமி தம்பதியரின் மகள் சாந்தினி தேவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் வருகிற செப்டம்பர் 2-ஆம் தேதி மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெறவிருக்கிறது.

திருமணத்தையொட்டி செப்டம்பர் 4-ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெறவுள்ளது. மணமக்களுக்கு ’டாப் 10 சினிமா’ தனது அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;