நடிக்க வரும் இன்னொரு வாரிசு!

நடிக்க வரும் இன்னொரு வாரிசு!

செய்திகள் 3-Aug-2013 4:25 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 400 படங்களுக்கு மேல் நடித்த சரண்ராஜ், தனது மகன் தேஜ்ராஜை நடிகராக களம் இறக்குகிறார். அது பற்றி சரண்ராஜ் கூறும்போது,

‘’என்னை நடிகனாக ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு ரசிகருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். எனது மகன் தேஜ்ராஜ் நடிக்கணும்னு ஆசைப்பட்டான். அவனது தந்தை என்ற முறையிலும். ஒரு நடிகர் என்ற முறையிலும் அவனை வாழ்த்தினேன். அதுபோன்று நிறைய இயக்குனர்கள் தேஜ்ராஜை வாழ்த்தியிருக்கிறார்கள், தங்களது படங்களில் நடிக்க வைப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். அது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும். தேஜ்ராஜ் சினிமாவுக்கான அத்தனை பயிற்சியும் பெற்றிருக்கிறான். எனக்கு நீங்கள் எல்லாம் தந்த ஆதரவு மாதிரி தேஜ்ராஜுக்கும் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;