‘பூகம்பம்’ குறித்து இஷாக் உசேனி!

‘பூகம்பம்’ குறித்து இஷாக் உசேனி!

செய்திகள் 3-Aug-2013 4:04 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பூகம்பம்’ குறித்து இஷாக் உசேனி!‘கண்மணி உனக்காக’, ‘ஜெயம்’, ‘பூவே பெண் பூவே’ போன்ற பல படங்களில் நடித்தவர் இஷாக் உசேனி. கராத்தே கலையிலும் வல்லுனரான இவர் தற்போது ‘பூகம்பம்’, ‘நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

‘’பூகம்பம்’ படம் மிக பிரம்மாண்டமான முறையில் உலகம் முழுக்க படமாகி வருகிறது. இப்படம் உலக தரத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் என்னை இன்னொரு கோணத்தில் வெளிகாட்டவே ‘நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்’ என்ற படத்தில், கிராமத்து கதையில் நடிக்கிறேன். இந்தப் படங்கள் என்னை இன்னொரு கட்டத்துக்கு கொண்டு செல்லும்’’ என்கிறார் இஷாக் உசேனி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;